நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 11:08 am
vishal-severely-injured

விஷால் நடிப்பில்  கடைசியாக திரைக்கு வ‌ந்த  படம் "சண்டக்கோழி 2".   இதனை அடுத்து, விஷாலின் "அயோக்யா" வெளிவர உள்ளது.  விஷாலின்அடுத்த படத்தை சுந்தர்  சி தயாரிக்கிறார்.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு துருக்கியில் நடந்து வரும் நிலையில், துப்பாக்கி சூடு சம்மந்தமான காட்சி படமாக்கப்பட்டது.  அக்காட்சிக்காக ATV  ரக இருசக்கர வண்டியை விஷால் ஓட்டியுள்ளார்.  அப்பொழுது எதிர்பாராத வகையில் விபத்து நேர்ந்துள்ளது .

இந்த விபத்தில் விஷாலுக்கு இடது கை மற்றும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் விஷால் மருத்துவமனையிலிருக்கும் போட்டோ இணையதளத்தில் பரவி வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close