[X] Close

செய்திகள்

வடசென்னை சர்ச்சை: 10 நாட்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் - வெற்றிமாறன்

வடசென்னை படத்தில் மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்துமாறு சில காட்சிகள் அமைந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவெடுத்துள்ளதாக படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

[X] Close