மிஷ்கினின் அடுத்தப் படத்தில் சாந்தனு

  Shalini Chandra Sekar   | Last Modified : 14 Mar, 2018 06:14 pm


துப்பறிவாளன் படத்தையடுத்து இயக்குநர் மிஷ்கின் தனது அடுத்தப் படத்திற்குத் தயாராகி விட்டார். 'நளனும் நந்தினியும்', 'சுட்டக்கதை', 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' போன்ற படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடெக்‌ஷன்ஸ் மிஷ்கினின் அடுத்தப் படத்தைத் தயாரிக்கும் எனத் தெரிகிறது. 

லிப்ரா புரொடக்சன்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தன்னுடன், மிஷ்கின், பி.சி.ஶ்ரீராம், சாந்தனு ஆகியோர் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனை ரீ ட்வீட் செய்த, சாந்தனு 'மை நியூ பர்த், பிளஸ் மீ' (என்னுடைய புது பிறப்பு... ஆசிர்வதியுங்கள்) எனப் பதிவிட்டுள்ளார். 

இதன்மூலம் மிஷ்கினின் அடுத்தப் படத்தில் சாந்தனு நடிப்பது உறுதியாகியுள்ளது. பார்க்கலாம், இந்தப் படமாவது சாந்தனுவுக்குத் திரை உலகில் மறுவாழ்வு அளிக்கிறதா என்று...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close