• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

மெர்சல் படத்தின் சாதனையை முறியடித்த 'காலா'

  Newstm News Desk   | Last Modified : 08 Jun, 2018 03:08 pm

kaala-beats-mersal-s-record-in-chennai

சென்னையில் முதல் நாள் வசூலில் 'மெர்சல்' படத்தின் சாதனையை ரஜினியின் 'காலா' முறியடித்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' படம் நேற்று நாடு முழுவதும் வெளியானது. வழக்கம் போல ரஜினி படத்தின் முதல் நாள் காட்சியை திருவிழா போல கொண்டாடினர் ரசிகர்கள். இந்த படத்தில் ரஜினியுடன், நாணா பட்னேகர், ஹுமா குரோஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிகைகள் நடித்துள்ளார். 

இந்த படம் சென்னையில் முதல் நாளில் ரூ. 1.76 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் விஜய் படத்தின் சாதனையை ரஜினியின் 'காலா' முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இந்த படம் முதல் நாள் சென்னையில் ரூ. 1.52 கோடி வசூல் செய்து இருந்தது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close