வைரலாக மாறும் ஸ்ரேயாவின் செம கிளாமர் படம்! புகைப்படம் உள்ளே..!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 03:21 pm
shreya-latest-glamour-stills

நடிகை ஸ்ரேயாவின், லேட்டஸ்ட் செம கிளாமர் படம் ஒன்று வைரலாக மாறி வருகிறது. 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, பட வாய்ப்புகள் குறைந்ததும், தனது காதலரான ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரரை திருமணம் செய்துக்கொண்டார். 

திருமணத்திற்குப் பிறகும் நடிப்பைத் தொடரும் ஸ்ரேயா தற்போது, தெலுங்கில் இரண்டு படங்களிலும், தமிழில் ’நரகாசூரன்’ படத்திலும் நடித்து வருகிறார். கல்யாணத்துக்குப் பிறகும் கவர்ச்சியைக் கைவிடாத ஸ்ரேயா, அவ்வப்போது தனது கிளாமர் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குளிர்ச்சியக்கிக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில், சினிமா சான்ஸ் பிடிப்பதற்காகா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருக்கும் ஸ்ரேயா, அதில் செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது சமூக வலைதளங்களில் வலம் வரும் அந்தப் புகை படம் வைரலாக மாறிவருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close