ஐஸ்வர்யா - யாஷிகா இடையே வெடித்த சண்டை! - பிக்பாஸ் ப்ரோமோ3

  திஷா   | Last Modified : 02 Jul, 2018 04:59 pm

bigg-boss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே டேனியல் மற்றும் ஐஸ்வர்யாவை ரசித்து வருகிறார்கள் பார்வையாளர்கள். அதில் கொஞ்சும் தமிழில் விளையாட்டுத் தனமாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் ஆண்கள் ஓட்டு கிடைக்கும். யாஷிகாவுடன் வீட்டில் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஐஸ்வர்யா. ஆனால் இப்போது இருவருக்கும் கடும் சண்டை வந்துள்ளது.

அவர்கள் இருவரையும் மற்றவர்கள் சமாதானம் செய்கின்றனர், ஆனால் கடைசியில் ஐஸ்வர்யா என்னை எல்லோரும் நாமினேட் செய்யுங்கள், நான் இந்த ஷோவை விட்டு போக வேண்டும் என்கிறார். எதற்காக பிரச்னை அல்லது யாரால் பிரச்னை என்பது இன்று இரவு தான் தெரியும். 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close