• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

1168 அடி உயரத்தில் த்ரிஷா: வைரல் போட்டோ

  Newstm News Desk   | Last Modified : 05 Jul, 2018 03:51 am

trisha-s-new-instagram-picture-goes-viral

1168 அடி உயரத்தில் தொங்கியப்படி பேஸ்பால் பார்க்கும் த்ரிஷாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.  

நடிகை த்ரிஷா தற்போது 69, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிஸியான படப்பிடிப்புகளுக்கு இடையே பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் தான் செல்லும் இடத்தில் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்நிலையில் அவர் தற்போது டொரண்டோவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள பிரபல ரோஜர் மைதானத்தில் நடந்த பேஸ்பால் போட்டியை 1168 அடி உயரத்தில் தொங்கியப்படி பார்க்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close