செம போத ஆன த்ரிஷா - ஆண்ட்ரியா : வைரலாகும் புகைப்படம்!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 05:41 pm

vairal-to-trisha-andriya-photos

நடிகைகள் த்ரிஷாவும், ஆண்ட்ரியாவும் மது போதையில் இருக்கும் புகைப்படமொன்று தற்போது வைரலாக மாறி வருகிறது! 

சினிமா நட்சத்திரங்கள் பிறந்த நாள், படத்தின் வெற்றிவிழா மற்றும் வீக் என்ட்  என ஜாலியாக ’பார்ட்டி’யில் பங்கேற்பது வழக்கமானது தான். அதிலும், நடிகைகளின் ’பார்ட்டி’க்கென்றே சென்னை நகரத்தின் அண்ணா சாலையில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் இருக்கிறது.

இந்த நிலையில், நடிகை த்ரிஷாவும், நடிகை ஆண்ட்ரியாவும் ஒருவரை ஒருவர்  கட்டிப்பிடித்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது  வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது! இந்த புகைப்படத்தில் இருவரும் மது போதையில் இருப்பதாக தெரிகிறது!

அதை உறுதி செய்யும் விதத்தில், த்ரிஷா -ஆண்ட்ரியா இருவரின் கண்களும், ’நாங்க செம போத ஆயிட்டோம்’ என்று சொல்லும் அளவுக்கு தாறுமாறாக இருக்கிறது.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close