• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

அஜித்தை மட்டும் ஏன் விட்டுவைக்கனும்: விவேகத்தை கலாய்க்கும் தமிழ்படம் 2

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 11:27 am

tp-2-teams-poster-trolling-vivegam-ready-to-rage-still

அஜித்தின் விவேகம் படத்தை கலாய்க்கும் விதத்தில் வெளியான தமிழ்படம் 2 படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது. 

சி.எஸ். அமுதம் இயக்கத்தில் உருவாகி உள்ள தமிழ்படம் 2 படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து தொடர்ந்து படக்குழு வெளியிடும் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினி, விஜய் என அனைவரையும் கலாய்த்த இந்த குழு அஜித்தை மட்டும் ஏன் விட்டுவைக்கனும் என நேற்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த விவேகம் படத்தை கலாய்க்கும் விதத்தில் நேற்று ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். 

அதோடு நிறுத்திவிடாமல் நேற்று தலைப்பு அறிவிக்கப்பட்ட சிம்பு-வெங்கட் பிரபு படத்தையும் கையில் எடுத்துக்கொண்டது இந்த குழு. மாநாடு என்று தலைப்புவைக்கப்பட்ட படத்தை கிண்டல் செய்யும் வகையில் போஸ்டரை வெளியிட்டது தமிழ் படம் குழு.

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close