கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சியான் விக்ரம்

  கனிமொழி   | Last Modified : 30 Aug, 2018 11:14 pm

vikram-acts-in-kamal-s-production

ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில் ராஜ்கமல் ஃபில்ம்ஸின் 45 ப்ரோடக்ஷன் படப்டிப்பு இன்று ஆரம்பித்தது.

உலக நாயகன் கமல் ஹாசனின்  தயாரிப்பில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அக்ஷரா ஹாசனும், அபி ஹாசனும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். மன்மதன் அம்பு திரைப்பட இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தை இயக்கவுள்ளார்.

ஏற்கனவே இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் இன்று படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.  கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். 2010ம் ஆண்டு வெளியான தாஜ் மஹால் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி இத்திரைபடத்திற்க்கு ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close