திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்வாதி

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2018 01:02 pm
actress-swathi-married-to-pilot-vikas

‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் நடித்திருந்த நடிகை சுவாதி, கடந்த 30ம் தேதி தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடைசியாக தமிழில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்வாதி நடித்திருந்தார். மணமகன் விகாஸ், சர்வதேச விமான ஓட்டியாக பணிபுரிகிறார். நாளை கொச்சினில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துக் கொள்கிறார்களாம். 

விகாஸ் இந்தோனேஷியாவிலுள்ள ஜகார்தாவைச் சேர்ந்தவர் என்பதால், திருமணத்திற்குப் பிறகு ஸ்வாதியும் ஜகார்தாவிலேயே செட்டில் ஆகிறாராம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close