கதையை மாத்திட்டிங்களே ஷங்கர்! வருத்தப்பட்ட ரஜினி

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Sep, 2018 06:35 pm
rajinikanth-was-upset-about-2-0-movie

என்னிடம் கதை கூறியதுபோல் படம் வரவில்லையே என 2.0 படத்தை பார்த்துவிட்டு அப்செட்டில் அமர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த். 

சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குநர் சங்கரின் கூட்டணியில் வெளியான 2.0 படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இந்த டீசர் 2டி, 3டி என இரண்டு முறைகளிலும் வெளிவந்து அசத்தியது. டீசர் வெளிவந்து 5 நாட்களாகியும், யு-டியூபில் 2.0 தமிழ் டீசர் ட்ரெண்டிங்கில் முதலிடத்திலேயே உள்ளது. இதற்கு முன் எந்த டீசரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லை என சினிமா வட்டாரங்கள் வாய்ப்பிளக்கின்றனர். தலைவர் படமென்றால் சும்மாவா? என பதிலடி கொடுக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

இந்நிலையில் அண்மையில் எடிட்டர் வெர்ஷனை பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கரிடம் சென்று, என்னிடம் நீங்கள் கதைக்கூறியது போல் படம் வரவில்லையே. என்னை ஏன் வில்லன்போல் காட்டியுள்ளீர்கள் என கோபப்பட்டுள்ளார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close