நாளை வெளியாகிறது செக்க சிவந்த வானம் படத்தின் 2வது டிரைலர்

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2018 12:03 pm
ccv-trailer-from-september-22

செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாகிறது. 

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அரவிந்த் சாமி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

 

— Chekka Chivantha Vaanam (@MadrasTalkies_) September 20, 2018

 

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close