விஜய் சேதுபதிக்கும் தீபிகா படுகோனேவுக்கு கல்யாணம்: செக்க சிவந்த வானம் ஸ்னீக் பீக்

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 11:32 am
chekka-chivantha-vanam-sneak-peak

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள செக்க சிவந்த வானம் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி உள்ள படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தில் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. 

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் 2 டிரைலர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். விஜய்சேதுபதி வரும் காட்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close