49-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: தேர்வான திரைப்படங்களின் விவரம்

  சுஜாதா   | Last Modified : 02 Nov, 2018 11:32 am

iffi-2018-announces-official-selection-for-indian-panorama-film-section

கோவாவில் நடைபெறவுள்ள 49-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2018-ல் திரையிடப்படவுள்ள இந்தியத் திரைப்படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 13 உறுப்பினர் குழுவிற்கு, பிரபல திரைப்பட இயக்குநரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான திரு. ராகுல் ரவைல் தலைவராக இருந்தார். பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கான 7 உறுப்பினர் குழுவிற்கு பிரபல இயக்குநரும், படத் தொகுப்பாளருமான திரு. வினோத் கனாத்ரா தலைவராக இருந்தார்.

பொழுதுபோக்கு திரைப்பட தேர்வுக் குழு

திரு. ராகுல் ரவைல் (தலைவர்)
இயக்குநர் & திரைக்கதை வசனகர்த்தா

திரு. மேஜர் ரவி - தயாரிப்பாளர் & நடிகர்
திரு. அகத்தியன் - இயக்குநர்
திரு. உஜ்வால் சட்டர்ஜி - இயக்குநர், தயாரிப்பாளர் &  திரைக்கதை வசனகர்த்தா
திரு. இமோ சிங் - இயக்குநர்
திரு. உத்பால் தத்தா - திரைப்பட தயாரிப்பாளர்
திரு. சேகர் தாஸ் - இயக்குநர்
திரு. மகேந்திர தெரேதேசாய் - இயக்குநர் & வசனகர்த்தா
திரு. ஹைதர் அலி - நடிகர் & திரைக்கதை வசனகர்த்தா
திரு. கே.ஜி. சுரேஷ் - பத்திரிகையாளர் & கட்டுரையாளர்   
திரு. சந்திர சித்தார்த் - இயக்குநர், தயாரிப்பாளர்  & திரைக்கதை வசனகர்த்தா
திரு. அதீப் தாண்டன் - ஒளிப்பதிவாளர் & இயக்குநர்
திரு. எஸ். விஸ்வநாத் - திரைப்பட விமர்சகர்  & பத்திரிகையாளர்

பொழுதுபோக்கு திரைப்படத் தேர்வுக் குழு 22 திரைப்படங்களை தேர்வு செய்துள்ளது. 2018 திரைப்பட விழாவின் இந்தியத் திரைப்படங்கள் பிரிவில், தொடக்கவிழா படமாக, ஷாஜி என் கருண் இயக்கிய “ஒலு” திரைப்படத்தை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதுதவிர, இந்திய திரைப்பட விழாக் குழு மற்றும் சங்கத்தின் பரிந்துரை அடிப்படையில், திரைப்பட இயக்ககத்தின் உட்குழுவால், 49-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியப் பிரிவில் திரையிடுவதற்காக நான்கு மைய நீரோட்ட திரைப்படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தியத் திரைப்பட விழா 2018-ல் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ள 22 பொழுதுபோக்குத் திரைப்படங்கள் மற்றும் நான்கு மைய நீரோட்ட திரைப்படங்கள் விவரம் வருமாறு:

பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்கள்

திரு. வினோத் கனத்ரா (தலைவர்)
இயக்குநர் & படத்தொகுப்பாளர்

திரு. உதய் ஷங்கர் பானி - திரைப்படத் தயாரிப்பாளர்             
திருமதி. பார்வதி மேனன் - இயக்குநர் & திரைக் கல்வியாளர்
திரு. மந்தார் தலவ்லிகர் - திரைப்படத் தயாரிப்பாளர்
திரு. பத்மராஜ் நாயர் - திரைப்பட பத்திரிகையாளர்             
திரு. அஷோக் ஷரண் - நடிகர் & தயாரிப்பாளர்
திரு. சுனில் புரானிக் - நடிகர், இயக்குநர் & தயாரிப்பாளர்

பொழுதுபோக்கு அல்லாத திரைப்படப் பிரிவில், இந்திய திரைப்பட விழா      2018-ல் தொடக்க விழா படமாக ஆதித்ய சுகாஸ் ஜம்பாளே இயக்கிய “கார்வாஸ்” என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 49-வது இந்திய  சர்வதேச திரைப்பட விழா 2018-ல் இந்திய திரைப்படப் பிரிவு திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ள 21 திரைப்படங்களின் பட்டியல் வருமாறு:

பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்களின் பட்டியல்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close