டிசம்பர் மாதம் சிவகார்த்திகேயனுக்கு இன்னும் ஸ்பெஷல்!

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 11:54 am
kanaa-release-update

பாடலாசிரியர் மற்றும் பாடகரான அருண்ராஜா காமராஜ் 'கானா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக உருவாகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யாராய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகளின் கிரிக்கெட் கனவை நினைவாக்க உறுதுணையாக இருக்கும் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்கள். 

டி.வி பிரபலம், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பெயரெடுத்த சிவகார்த்திகேயன் இந்த கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். படத்திற்கு இசை திபு நினன் தாமஸ். படத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மகள் ஆராதனாவும் பாடிய பாடல் தாறுமாறு ஹிட்டானது. 

இந்நிலையில் கானா படம் வரும் டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close