திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ்!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 01:43 pm
after-sarkar-issue-bhakyaraj-steps-down-as-movie-writers-association-head

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் விலகினார்.

தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக இருக்கும் இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் இருந்தார். இந்த சங்கத்திற்கான தேர்தல் இரு ஆண்டுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். ஆனால் கடந்த 6 மாதத்திற்கு முன் தேர்தல் நடத்தப்படாமல் கே. பாக்யராஜ் தலைவராகவும், விக்ரமன் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த சங்கத்தில் 523 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் பாக்யராஜ் அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். 

சமீபத்தில் விஜய்யின் சர்கார் பட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close