ரஜினியை சந்தித்த மேரி கோம்! வைரலாகும் புகைப்படம்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 04:40 pm
mary-kom-meets-rajinikanth

பிரபல இந்திய குத்து சண்டை வீராங்கனையும், நாடாளுமன்ற உறுப்பினருமான மேரி கோம், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மேரிகோம் அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close