மெட்டி ஒலி புகழ் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 12:39 pm
metti-oli-actor-vijayaraj-passed-away

மெட்டி ஒலி, நாதஸ்வரம் உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகர் விஜயராஸ் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

பிரபல சின்னத்திரை நாடகங்களான மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட நாடகங்களில் நடித்தவர் விஜயராஜ். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார்.

இவரது மறைவு சின்னத்திரைநடிகர் நடிகைகளையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close