ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினி

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 10:37 am
rajinikanth-met-his-fans

ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்.

நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்தார். போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே இன்று கூடி இருந்த தனது ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த், அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினியை பார்க்க அவரது ரசிகர்கள் காலையிலேயே அங்கு கூடி இருந்தனர். இந்தாண்டு தீபாவளிக்கு ரஜினியின் 2.0 படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close