பாலிவுட்டுக்கு பறந்த தென்னிந்திய கண்மணி!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 12:09 pm
nithya-menon-joins-akshay-kumar-for-bollywood-movie

பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க தென்னிந்திய நடிகை நித்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழில் ஒ.கே கண்மணி, காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். மலையாள நடிகையான இவர் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பாலிவுட்டில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

 

— Akshay Kumar (@akshaykumar) November 5, 2018

 

நடிகர் அகஷய் குமார் நடிக்கும் புதிய படத்தில் இவர் நடிக்க உள்ளார். இந்தியாவின் மங்கல்யான் திட்டத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளது. இதில் வித்யா பாலன், டாப்ஸி, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close