2.0 படத்தின் இந்திர லோகத்து சுந்தரியே பாடல் வீடியோ!

  திஷா   | Last Modified : 25 Nov, 2018 11:30 am
yanthara-logapu-sundarive-video-song-from-2point0-telugu-out

இயக்குநர் ஷங்கரின் 2.0 திரைப்படம் வரும் 29-ம் தேதி வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்தப் படம் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமாக உருவாகியுள்ளது. இதனை ‘லைகா புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். 

அதிக பொருட்செலவில், நுணுக்கமான 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஏமி ஜாக்ஸன் ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில் இடம் பெற்றுள்ள 'யந்தர லோகபு சுந்தரிவே' என்ற பாடல் வீடியோ வெளியாகி, ரசிகர்களிடன் லைக்குகளைக் குவித்து வருகிறது. தமிழில் இந்தப் பாடல் 'இந்திர லோகத்து சுந்தரியே' என இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close