சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் டிரைலர்

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 11:11 am
kanaa-trailer-released

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் காமராஜா இயக்கி இருக்கும் கனா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கியுள்ள 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

 

— Ashwin Ravichandran (@ashwinravi99) November 25, 2018

 

இந்த படதட்தில் திபு நைனன் தாமஸ் இசையில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி இருக்கிறது.  இப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலரை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தற்போது வெளியாகி உள்ளது. 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close