இன்று மாலை வெளியாகிறது 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்!

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2018 10:41 am
96-deleted-scenes-from-today

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்துள்ள 96 திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இன்று மாலை இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த படம் 96. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிறகும் இந்தபடம் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close