• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

பிக்பாஸ் மஹத் - யாஷிகா இணையும் புதிய படம்!

  திஷா   | Last Modified : 28 Nov, 2018 05:26 pm

bigg-boss-mahat-and-yashika-s-new-movie

சமீபத்தில் நடந்து முடிந்த 'பிக் பாஸ்' சீசன் 2 நிகழ்ச்சியில், போட்டியாளர்களாக கலந்துக் கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்கள் நடிகர் மஹத்தும், நடியை யாஷிகா ஆனந்தும். ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் மஹத் யாஷிகா மீது காதலில் விழுந்தது, அந்த சமயத்தில் விமர்சனத்துக்குள்ளானது. 

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மகேஷ் – வெங்கடேஷ் இணைந்து இயக்கவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ஹாரர் த்ரில்லராக இயக்கப்பட இருக்கிறதாம். தற்போது இதன் ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று இந்தப் படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இதன் படபிடிப்பை வரும் ஜனவரி மாதம் முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். அதோடு ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் ராமதாஸ், மா.கா.பா.ஆனந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தவிர, ஏற்கனவே மஹத்தும் - ஐஸ்வர்யா தத்தாவும் மற்றுமொரு படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.