தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ரஜினியின் 2.0

  Newstm News Desk   | Last Modified : 29 Nov, 2018 02:12 pm

2-0-released-in-tamilrockers

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில் இப்படம் தற்போது தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி  உள்ளது.வெளியான முதல் நாளே இணையத்தில் வெளியாகி இருப்பது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close