சூப்பர் ஸ்டாரின் 2.0: பிரபலங்களின் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 03:27 pm
celebrities-about-rajinikanth-s-2-0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ள இந்த படத்தில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல ஆண்டுகளாக கடின உழைப்பால் உருவாகி உள்ள இந்த படம் இன்று உலகம் முழுவரும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரும் இப்படத்தை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர். 

நடிகர் சிவகார்த்திகேயன்

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 29, 2018

இயக்குநர் கரண் ஜோஹர்

 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

 

இயக்குநர் பா.ரஞ்சித்

— pa.ranjith (@beemji) November 29, 2018

 

இசையமைப்பாளர் அனிருத்

நடிகர் சூர்யா

 

நடிகர் கார்த்தி

— Actor Karthi (@Karthi_Offl) November 29, 2018

ரஸுல் பூக்குட்டி

 

நடிகர் நானி

ஶ்ரீதர் பிள்ளை

 

இயக்குநர் கே.வி.ஆனந்த்

இயக்குநர் வெங்கட் பிரபு

— venkat prabhu (@vp_offl) November 29, 2018

மேலும் பலரும் தங்களது வாழ்த்தை பதிவிட்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close