சாதியைத் தேடுபவர்களுக்கு ரித்விகாவின் பதிலடி!

  திஷா   | Last Modified : 30 Nov, 2018 12:12 pm
riythvika-slams-allegations-of-improper-bigg-boss-2-tamil-win

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் ஜெயித்தவர் நடிகை ரித்விகா. மெட்ராஸ், கபாலி ஆகியப் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்த ரித்விகா, இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம், ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமானார். 

இந்நிலையில், ரித்விகா டைட்டிலை ஜெயித்த பிறகு, அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்று இணையதளங்களில் நிறைய பேர் தேடியிருக்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவொன்றைப் போட்டிருக்கிறார் ரித்விகா. அந்த பதிவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close