இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு விருது!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 12:45 pm
ghibran-felicitated-with-confluence-excellence-award

இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இங்கிலாந்து பார்லிமென்ட்டில் இசைக்கான கான்புல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. 

முதல் படத்தில் இருந்து தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஜிப்ரான். தற்போது விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான், ஹன்சிகாவின் மகா, மாதவன் நடிக்கும் படம், ஜீவா நடிக்கும் படம், இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, உள்ளிட்ட பல்வேறு வகையான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஜிப்ரானுக்கு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை, இங்கிலாந்து பார்லிமென்ட்டில் இசைக்கான கான்புல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close