சிம்பு லவ்வ சேர்த்து வைக்க யாரு இருக்கா - 'வந்தா ராஜாவா தான் வருவேன்' டீசர்!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 12:32 pm
vandha-rajava-than-varuven-teaser-released

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேஹா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த படத்தின் டீசருக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இது இன்று 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே நவம்பர் 29ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close