மரண மாஸ் சிங்கிள்: பேட்ட படத்தின் புதிய போஸ்டர்

  Newstm News Desk   | Last Modified : 01 Dec, 2018 12:50 pm

marana-mass-first-single-of-petta-poster

பேட்ட புதிய போஸ்டர் மரண மாஸ் என்ற பெயரில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

காலா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்துள்ளார். பேட்ட என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். 

இந்தபடத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சிங்கிள் பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது.

 

 

இந்நிலையில் இதற்கான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மரண மாஸ் என்று குறிப்பிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.