இந்தியன் 2-க்கு தயாராகும் காஜல் அகர்வால்!

  திஷா   | Last Modified : 01 Dec, 2018 01:33 pm
indian-2-heroine-s-make-up-test-done-abroad

2.0 திரைப்படத்தின் வெற்றி தந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 

இந்நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் 14ம் தேதி துவங்க இருக்கிறார் ஷங்கர். கமல்ஹாசன், துல்கர் சல்மான், சிம்பு, காஜல் அகர்வால் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இதற்காக ஏற்கனவே கமல் ஹாசனுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்த செய்தியை சமீபத்திய நேர்க்காணலில் தெரிவித்திருந்தார் ஷங்கர். இந்நிலையில் படத்தின் நாயகி காஜல் அகர்வாலுக்கு வெளிநாட்டில் மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டதாம். 

படத்தின் வேலைகள் துவங்கியதும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறதாம், இந்தியன் 2-வை தயாரிக்கும் லைகா நிறுவனம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close