ரசிகர்களைக் கவரும் பிரியங்கா - நிக் சிலை!

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 02:33 pm
priyanka-and-nick-jonas-dolls-are-out

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸும் தற்போது கணவன் - மனைவியாகி விட்டனர். கடந்த 1 மற்றும் 2-ம் தேதிகளில் ஜோத்பூரில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண படங்களும், வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன. 

தற்போது இன்னும் ஒருபடி மேலே சென்று இவர்களது உருவச் சிலைகளும், வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. 

முன்னதாக, 36 வயது பிரியங்கா சோப்ரா, 26 வயது நிக் ஜோனஸை காதலிப்பது அதிக விமர்சனத்துக்குளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தனர் இந்த நட்சத்திர தம்பதிகள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close