• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

சர்வம் தாள மயம் படத்தின் செகண்ட் சிங்கிள்!

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 12:17 pm

next-big-update-from-sarvam-thaala-mayam

நடிகர் ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாள மயம் திரைப்படம், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மின்சாரக்கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான, ராஜிவ் மேனன் இதனை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி 'மியூஸிக்கல் ஃபிலிமாக' எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். 

நெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 

ஏற்கனவே இதன் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெட்ளியாகியிருக்கும் நிலையில், சர்வம் தாள மயம் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் அட்லீ வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.