வைரலாகும் பேட்ட டைட்டில் கார்டு வீடியோ

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 01:00 pm

petta-title-card-released-by-sony

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படத்தில் ரஜினிகாந்த் என்ற பெயர் வரும் டைட்டில கார்ட் டிசைனை சோனி நிறவனம் நேற்று வெளியிட்டது. 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. 

 

— Sony Music South (@SonyMusicSouth) December 6, 2018

 

இதுகுறித்து அப்டேட்கள் தினமும் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் படத்தில் ரஜினி பெயர் மற்றும் படத்தின் தலைப்பு வரும் டைட்டில் கார்டை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த  வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close