ரசிகர்களை கவர்ந்து வரும் சன்னி லியோன் வீடியோ!

  திஷா   | Last Modified : 19 Dec, 2018 12:17 pm
sunny-leone-s-lovely-accident-album

இந்திய இளைஞர்களை எல்லையற்ற கவர்ச்சியின் மூலம் கவர்ந்திருப்பவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் நடிகர் ஜெய் நடித்த 'வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.

தற்போது 'வீரம்மா தேவி' என்ற பீரியட் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் 5 முக்கிய இந்திய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இதனை இயக்குநர் வடிவுடையான் இயக்குகிறார். 

இந்நிலையில், தற்போது இவர் ஆட்டம் போட்டிருக்கும் 'லவ்லி ஆக்ஸிடென்ட்' என்ற ஆல்பம் வெளியாகியுள்ளது. சன்னி லியோன் ட்விட்டரில் ஷேர் செய்திருக்கும் அந்த வீடியோ பல்லாயிரம் லைக்குகளைக் குவித்து வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close