உன்னுடன் இருக்கும் இன்னொரு கிறிஸ்துமஸ் - ஸ்ருதி ஹாசன்!

  திஷா   | Last Modified : 25 Dec, 2018 05:04 pm
shruthi-hasan-s-christmas-celebration-with-her-boy-friend

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது சபாஷ் நாயுடு, பாலிவுட் இயக்குநர் மகேஷ் மஞ்ரேக்கரின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். 

படவாய்ப்புகள் குறைந்ததால், டி.வி. நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி. இவரும் லண்டனைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலேவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து இருவரும் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை என்றாலும், பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்வது, இணையதளத்தில் படங்களை உலவவிடுவது போன்ற விஷயங்களை அனுபவித்து செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் லண்டனில் மைக்கேல் கோர்சலேவுடன் கிறிஸ்துமஸைக் கொண்டாடும் ஸ்ருதி, "உன்னுடன் இருக்கும் இன்னொரு கிறிஸ்துமஸ். உனக்கு மிக்க நன்றி" என்ற படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Another year another Christmas with you @themichaelcorsale - so thankful for you ❤️🎁

A post shared by @ shrutzhaasan on

புத்தாண்டு துவங்க இருக்கும் நிலையில், 2019-ல் ஸ்ருதி, மைக்கேலை கரம் பிடிப்பார் என்கிறது கோலிவுட் பட்சி. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close