ஏமி - காதலருடன் லிப் டூ லிப் கிஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து...!

  திஷா   | Last Modified : 26 Dec, 2018 05:16 pm
amy-jackson-s-christmas-pic-with-her-boy-friend

லண்டனைச் சேர்ந்த நடிகை ஏமி ஜாக்சன் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஏமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி போன்ற தமிழ் படங்களில் நடித்தார். 

சமீபத்தில் இவர் ரஜினியுடன் நடித்த 2.0 திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

வழக்கமாக கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தீ பற்ற வைப்பார் ஏமி. ஆனால் இந்த முறை அவரது காதலருடன் முத்தமிடும் புகைப்படத்தை, வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

அந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close