விஜய்யின் மற்றுமொரு இமாலய சாதனை!

  திஷா   | Last Modified : 29 Dec, 2018 02:44 pm
vijay-is-no-1-on-tik-tok-too

தமிழ் சினிமாவில் பலமான ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்திருந்த சர்கார் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதற்கடுத்து, இயக்குநர் அட்லி இயக்கும் அடுத்தப் படத்தில் நடிக்கிறார். தளபதி 63 எனப் அழைக்கப்படும் அந்தப் படத்தின் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், விஜய் 'டிக்டாக்' ஆப்பில் மிகப்பெரும் சாதனை ஒன்றை செய்துள்ளார். 

பொழுது போக்கு விஷயங்களில் முதன்மையாக இருக்கும் 'டிக்டாக்' ஆப்பில் விஜய் சம்மந்தமான வீடியோக்கள் இதுவரை 100 கோடியைத் தாண்டியுள்ளதாம். 

வேறு எந்த நடிகருக்கும் நடக்காத இதனை கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close