தேனிலவு கொண்டாட பறந்த தீபிகா-ரன்வீர்

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 10:37 am
deepika-padukone-and-ranveer-singh-head-out-for-their-honeymoon

சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்ட பாலிவுட் நடிகர்களான தீபிகா படுகேனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் புத்தாண்டு மற்றும்  தேன் நிலவு கொண்டாட கிளம்பினர் . இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

பிரபல பாலிவுட் பிரபலன்களான நடிகை தீபிகா படுகோன் மற்றும்  கணவர் ரன்வீர் சிங் இருவரும் பல வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் தான் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு படப்பிடிப்பு கிளம்பிய இவர்கள் தற்போது புத்தாண்டு மற்றும் தேன் நிலவு கொண்டாட சென்றுள்ளார். இவர்கள் விமான நிலையம் வந்த போது எடுத்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close