பிரபுதேவாவுடன் ஃபோட்டோ: நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ள சாய்பல்லவி

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 12:50 pm
saipallavi-about-rowdy-baby-song

மாரி 2 படத்தின் "ரவுடி பேபி" பாடலின் வீடியோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்பாடல் படப்பிடிப்பின் போது பிரபுதேவாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  நெகிழ்ச்சியான கதையுடன் ட்விட்டரில் சாய் பல்லவி பதிவட்டுள்ளார்.

அந்த பதிவில், "நீங்கள் நினைப்பது போன்று எதுவும் நடக்கவில்லை என்றால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... உங்களின் சிறப்பான ஒன்றை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். எனவே, வாழ்க்கை உங்களுக்கு நீங்கள் நினைத்ததை விட சிறப்பான ஒன்றை தரும். 

 

— Sai Pallavi (@Sai_Pallavi92) January 2, 2019

 

உங்களில் யார் அடுத்த பிரபு தேவா படப்பிடிப்பு நடந்த அதே செட்டில் 10 வருடங்களுக்கு பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார். 

இந்த ட்வீட்டை தனுஷ் உட்பட பலர் ரீட்வீட் செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close