இணையத்தை கலக்கும் பேட்ட, விஸ்வாசம் ப்ரோமோ வீடியோக்கள்

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 03:39 pm
petta-and-viswasam-promo-videos-goes-viral

பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் ப்ரோமோ வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. இதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படமும் வெளியாகிறது. இப்படங்களில் டிரைலர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 

 

— Sun Pictures (@sunpictures) January 3, 2019

 

இந்நிலையில் இரண்டு படங்களின் ப்ரோமோ வீடியோகள் வெளியிடப்பட்டுள்ளன. பேட்ட ப்ரோ மாசாகவும், விஸ்வாசம் ப்ரோமோ சென்டிமென்டாகவும் அமைந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close