அருள்நிதி-ஷ்ரதா நடிக்கும் த்ரில்லர் படம் K13

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 01:46 pm
k13-first-look

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு பிறகு தற்போது புதிய படத்தில் நடிக்க நடிகர் அருள்நிதி ஒப்பந்தமாகி உள்ளார். புதுமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இந்த படத்தை தயாரிக்கிறார். 

த்ரில்லர் படமாக உருவாக உள்ள இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கிறார். இவர் இதற்கு முன்னர் தமிழில் விக்ரம் வேதா, ரிச்சி படங்களில் நடித்துள்ளார். 

 

— arulnithi tamilarasu (@arulnithitamil) January 3, 2019

 

இந்த படத்திற்கு K13 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நேற்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க உள்ளார். இதனைத்தொடர்நது கருப்பழனியப்பன் இயக்கத்தில் புகழேந்தி எனும் நான் மற்றும் சூப்பர் குட்  ஃப்லிம்ஸ் தயாரிக்கும் படம் என அடுத்தடுத்த படங்களில் அருள்நிதி நடிக்க உள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close