தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்திற்கு 'யு' சான்றிதழ்!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 06:39 pm
viswasam-gets-u-certificate

சிவா இயக்கத்தில் அஜித் 4வது முறையாக இணையும் படம் தான் 'விஸ்வாசம்'. இதில் நயன்தாரா , அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இன்று இப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்சாரில் எந்த இடத்திலும் கட் செய்யப்படாமல் அப்படியே வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் படம் 2 மணிநேரம் 32 நிமிடங்கள் ஓடும் எனவும் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close