சர்வம் தாளமயம் படத்தின் பாடல்கள் வெளியானது

  Newstm News Desk   | Last Modified : 05 Jan, 2019 08:14 am

sarvam-thaalamayam-film-released

ஏ.ஆர். ரகுமான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்வம் தாளமயம் படத்தின் பாடல்கள் நேற்று மாலை வெளியானது.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜீ.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, வினித், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இப்படம் கடந்த டிசம்பர் 28ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்தனர். ஆனால், டிசம்பர் 28ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது. பிப்ரவரி 1ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகின. முன்னரே 4 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.