'நாம் விரும்பும் ஒரே புயல்!' - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 01:53 pm
actor-vivek-wished-to-ar-rahman

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 52வது பிறந்த தினமான இன்று அவருக்கு நடிகர் விவேக் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் விவேக் அவரின் ட்விட்டர் பக்கத்தில், "நாம் விரும்பும் ஒரே புயல்! ஆனால் இவர் சொல்வதோ “ எல்லாம் இறைவன் செயல்!” என பன்ச் டயலாக்கை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்த ஒரு அட்டகாசமான புகைப்படத்தையும் அத்துடன் பதிவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close