வடசென்னையின் "என்னடி மாயாவி" பாடல் வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 11:16 am
ennadi-maayavi-video-song

வடசென்னை படத்தின் என்னடி மாயாவி பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சென்ற ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. வெற்றி மாறன் இயக்கி இருந்த இந்த படத்தில் தனுஷ், அமீர், சமுத்திரகனி, கிஷோர், ஆண்டிரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். 

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவெற்பு பெற்றன. இந்நிலையில் இதன் "என்னடி மாயாவி" பாடலின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close