கண்ணே கலைமானே டிரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 01:58 pm
vjs-will-release-kanne-kalaimaane-trailer

உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படத்தின் டிரைலரை இன்று மாலை விஜய் சேதுபதி வெளியிடுகிறார். .

தர்மதுரை படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமியும், தமன்னாவும் இதில் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, வசுந்த்ரா காஷ்யாப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். 

தனது ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் மூலம் உதயநிதியே இந்த 'கண்ணே கலைமானே' படத்தைத் தயாரித்திருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

 

 

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகிறது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்தக்தில் வெளியிடுகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close