எல்லா பாராட்டுகளும் ரஜினியையே சேரும்: " பேட்ட" இயக்குநர் பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 10:39 am
petta-movie-released

"பேட்ட படம் வெளியாகியுள்ள இந்த தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இன்ப தருணம்" என "பேட்ட" திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். 

சென்னை அசோக் நகரில் உள்ள திரையரங்கில் பேட்ட படத்தை பார்த்துவிட்டு  அதுகுறித்து பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பேட்ட படம் வெளியாகியுள்ள இந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இந்த நாளுக்காகவே நாங்கள் காத்திருந்ததாகவும், நாங்கள் எதிர்ப்பார்த்ததைவிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். எல்லா பாராட்டுகளும் ரஜினியையே சேரும் என்றும் இயக்குநர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close