ரஜினி ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம்: மகேஷ் பாபு

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 09:28 am

mahesh-babu-about-petta

"பேட்ட" ரஜினி ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் என்று மகேஷ் பாபு தெரிவித்துள்ளார். 

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள பேட்ட திரைப்படம் நேற்று வெளியானது. இதனை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். 

 

— Mahesh Babu (@urstrulyMahesh) January 10, 2019

 

அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பேட்ட படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "பேட்ட ரஜினி ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம்.. ஒரே வார்த்தைதான்.. தலைவா! கார்த்திக் சுப்புராஜ் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். ஒளிப்பதிவாளர் திரு வழக்கம்போல சிறப்பாக பணியாற்றியுள்ளார். மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.